இந்தியாவில் மிக பிரபலமான கேம்களில் ரம்மியும் ஒன்றாகும். இது எளிதாவனது, களிப்பு மிகுந்தது மற்றும் உங்களை மீண்டும் விளையாட வைக்கும் அளவுக்கு சவால் நிறைந்தது. பரபரப்பான இந்த விளையாட்டை உங்களுக்கு விருப்பமான கருவியில் விளையாட உதவும் ஆன்லைன் ரம்மி தளம் RummyCircle ஆகும். முன்பு ஒரு சிறிய நண்பர் மற்றும் உறவினர் கூட்டத்தில் விளையாடப்பட்ட இந்த கேம் தான் இப்போது டிஜிட்டல் வடிவம் எடுத்துள்ளது. வேகமான கேம்பிளே, பாதுகாப்பான தளம் மற்றும் நம்பகமான பரிவர்தனைகள் ஆகியவற்றுடன் உலகத் தரம் வாய்ந்த கேம்பிளேவையும் கொண்டுள்ளதால் நாங்கள் இந்தியாவின் மிக பிரபலமான கேமிங் வெப்சைட்டுகளில் ஒன்றாக திகழந்து வருகிறோம்.
ஒவ்வொரு பிளேயரும் ரம்மியை நீங்கள் ஆஃப்லைனில் விளையாடி மகிழ்ந்ததை போலவே அனுபவிக்கிறார். அதிகளவு டேட்டா அளவீட்டை சிறந்த தொழிநுட்பத்துடன் வழங்கி ஒவ்வொரு பிளேயருக்கும் தனித்துவமான கேம்பிளே அனுபவத்தை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு முறை நீங்கள் ஆன்லைன் வரும்போதும், உங்களது டேஷ்போர்டில் உங்களுக்கு விருப்பமான 13 கார்ட் கேமை பெறுவீர்கள்.
30 மில்லியன் பிளேயர்கள், நாள் முழுவதும் விளையாடக் கூடிய கேம்ஸ், நீங்கள் எந்த நேரத்திலும் மிகச் சிறந்த பிளேயர்களுடன் ஆன்லைன் ரம்மி விளையாடலாம். மல்டிபிளேயர் கேம் சூழலை நாங்கள் வழங்குகிறோம். அதில் மிகச் சிறந்த டோர்னமெண்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடுவதுடன் உங்களுக்கு விருப்பமான கேமையும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கேம்பிளேயுடன் நீங்கள் விளையாடலாம்.
நாள் முழுவதுக்குமான கேமிங் சூழலில் உள்ள இன்பில்ட் அம்சங்கள் ஒரே நேரத்தில் பல கேம்சை ஆயிரக்கணக்கான பிளேயர்கள் விளையாட அனுமதிக்கிறது. பிளேயர்கள் மல்டி டேபிள் கேம்களை வேகமான கேம்பிளே சூழலில் விளையாடி மகிழலாம். அதே நேரத்தில் பல கேஷ் கேம்ஸ் மற்றும் டோர்னமெண்டுகளும் உள்ளன. அதிலும் ஆயிரக்கணக்கான பிளேயர்கள் பங்கெடுத்துக் கொள்வார்கள். விளையாட பதிவு செய்யும் வழிகளை நிறைவு செய்து ரம்மி கேம் டவுன்லோட் செய்து தொடங்கவும்.
ஏதேனும் சிக்கலா? எங்களது கஸ்டமர் சப்போர்ட் டீம் நாள் முழுவதும் உங்களுக்கு உதவ காத்திருக்கின்றது. ஒரு மெயில் அனுப்பினால் நாங்கள் உங்களை 3 மணி நேரங்களுக்குள் தொடர்பு கொள்வோம். எங்களது டெக் நிபுணர்கள் சிக்கலுக்கான காரணத்தை கண்டறிந்து படிப்படியான வழிமுறைகளில் உங்களுக்கு உதவி சிக்கலை தீர்ப்பார்கள்.
சிங்கிள் ஸ்வாப் மற்றும் எளிதாக கார்டுகளை அடுக்கும் முறையினால் இந்தியன் ரம்மியை வேகமான மற்றும் எளிதில் நிர்வகிக்கக்கூடிய தளத்தில் விளையாடுவீர். எங்களது ஆன்லைன் ரம்மி தளத்தில், பதிவு செய்த பிளேயர்களுக்காக தனித்துவமான ஆஃபர்களும் போனஸ்களும் உள்ளன.
ஆர்வத்தை தூண்டும் ஒன்றாக எங்களை ஆக்குவது எது என நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்றால், இந்தியா முழுவதும் உள்ள சிறந்த பிளேயர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வருடாந்தர ஆன்லைன் ரம்மி கேம்களையும் ஆஃப்லைன் நிகழ்வுகளையும் பாருங்கள். தங்களுக்கு விருப்பமான ஆனலைன் கேமை விளையாடி மிகப் பெரிய பண வெகுமதிகளை வென்று களிப்பும் திரில்லும் நிரம்பிய ஆன்லைன் ரம்மி உலகில், இந்தியாவின் டாப் ஆஃப்லைன் ரம்மி டோர்னமெண்டுகள் மூலம் பங்கெடுக்க செய்கிறோம்.
உடனே தொடங்குங்கள். மன நிம்மதி மற்றும் தன்னம்பிக்கையுடன் ரம்மி ஆடுங்கள்.
“நான் ரம்மிசர்க்கிளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரம்மி ஆடி வருகிறேன் அது எனக்கு பிடித்தமானது! சமீபத்தில் நான் ஃபாஸ்ட்லேன் ஃப்ரைடே டோர்னமெண்ட்டில் இரண்டு முறைகள் பங்கெடுத்து முதலிடம் வென்றேன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது மேலும் நன்றியோடு இருக்கிறேன்- வென்ற தொகை எனது ஏராளமான பிரச்சனைகளை தீர்க்க உதவியது. அந்த செயலி எளிதானது விளையாட்டை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது! ரம்மிசர்க்கிள் டீமுக்கு நன்றி வெற்றி பெற்றதற்கு என்னை அழைத்து வாழ்த்தியதற்கு. மீண்டும் ஒருமுறை நன்றி!”
சுசில் பிங்ளே, லாத்தூர், மகாராஷ்டிரா முதல் பரிசு வென்றவர் (3.8 லட்சங்கள்) ஃபாஸ்ட்லேன் ஃப்ரைடே“நான் லட்சக்கணக்கில் நான்கு முறைக்கும் அதிகமாக RummyCircle இல் வென்று இருக்கிறேன். இங்கு வெல்வதற்கு அதிக ஞாபக சக்தி, பொறுமை, அமைதியான மனம் மற்றும் நல்ல மன ஒருமுனைப்படுத்துதல் தேவை. நான் டோர்னமென்ட்களில் முதல் பரிசு வெல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையான ஆட்டக்காரர்களுக்கு இதுபோன்ற ஒரு நியாயமான போட்டித் தளத்தை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி. RummyCircle இல் ரம்மி ஆடுவது எனக்கு என் வாழ்கையில் பொறுமை, மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விஷயங்களை கையாளும் தகுதி போன்ற அதிக குணங்களை கற்றுக்கொடுத்து இருக்கிறது. வாழ்க்கை நமக்கு ஏராளமான வாய்ப்புகளை அள்ளி வீசுகிறது, நாம் எடுத்துக் கொள்ளவோ அல்லது விட்டுவிடவோ, ரம்மி ஆட்டம் போல, நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் எப்போது ஆடவேண்டும் எப்போது கீழே போடவேண்டும் என்று. நான் மேற்கண்ட வரியை எனது வாழ்கையில் கற்றுக்கொண்டேன்,.”
தணிகைவேலன். கே., சென்னை, தமிழ்நாடு மொத்தம் வென்ற தொகை (47.2 ஆயிரம்)) ரம்மி மான்சூன் மேனியாவில்“RSP சன்டே ஃபினாலே டோர்னெமெண்டின் முதல் வின்னராக 35 லட்சம் வென்றதை என்னால் நம்பவே முடியவில்லை. என் வாழ்வில் இது மிக இனிமையான தருணம். கேமிங் அனுபவம் மிகவும் அருமையாக உள்ளது. என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இதனை ஆக்கிய RummyCircleக்கு நன்றிகள் பல.”
தினேஷ் குமார், ஃபைசாபாத், உத்திரப்ப்பிரதேசம் 1வது பரிசு வின்னர் (35 லட்சம்) RSP சன்டே ஃபினாலே“மைல்ஸ்டோன் மன்டே டோர்னமெண்டில் முதல் பரிசாக ரூ. 12,000 வென்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் RummyCircleலில் கடந்த 5 வருடங்களாக பல வகையான ரம்மி ஆடி நிறைய டோர்னமெண்டுகளை வென்றுள்ளேன். ஆனால், நான் ரூ. 25,000 த்துக்கு மேல் முழுமையாக இதுவரை வென்றதில்லை. ஆனால் இம்முறை நான் ரூ. 25,000 த்துக்கு மேல் வென்றுள்ளேன். மிக்க நன்றி.”
சமீர் பர்மார், காந்தி நகர், குஜராத் 1வது பரிசு வின்னர் (1.2 லட்சம்) மைல்ஸ்டோன் மன்டே“சென்ற வாரம் நான் ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடேவில் வெற்றி பெற்றேன். RummyCircle குடும்பத்தில் ஒரு பகுதியாக இடம் பெறுவதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. நான் இந்த தளத்தில் கடந்த 8 வருடங்களாக விளையாடி வருகிறேன். பணம் வென்றதில் மிக்க மகிழ்ச்சி.”
சிவப்பிரகாசம் டி, பெங்களூரு, கர்நாடகா 3வது பரிசு வின்னர் (1.2 லட்சம்) ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடே“நான் தினமும் RummyCircleலில் விளையாடுகிறேன். இதுவரையில் நான் ரூ. 600000, ரூ. 350000, ரூ. 300000 மேலும் பல பரிசுகளையும் வென்றுள்ளேன். இங்கு விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் இந்த தளத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை நான் பாதுகாப்பாகவும் உணர்கிறேன். RummyCircle நான் மிகவும் நேசிக்கும் ஒரு தளமாகும். நன்றி.”
நாராயணன் குட்டி, பெங்களூரு, கர்நாடகா 1வது பரிசு வின்னர் (3 லட்சம்) டர்போ டியூஸ்டே“கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் RummyCircleலில் பதிவு செய்த ஆட்டக்காரராக இருக்கிறேன். தொடர்ச்சியாக RummyCircleலில் உள்ள பூல் ரம்மி, பாயிண்ட் ரம்மி, ரைஸ் ரம்மி, மற்றும் டீல்ஸ் ரம்மி போன்ற அனைத்து வித ரம்மி ஆட்டங்களையும் ஆடியிருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நான் இந்தத் தளத்தில் ரம்மி டோர்னமெண்டுகளை ஆட ஆரம்பித்தேன். இதை நான் உங்களோடு பகிர்வதற்கு காரணம் எனக்கு ஒரு ஆட்டக்காரர் என்ற முறையில் ஒரு அற்புதமான அனுபவம் இங்கு கிடைத்தது. இது அருமையான வாடிக்கையாளர் சேவை டீமை கொண்டு நாள் முழுவதும் உதவி செய்யும் நம்பகமான தளம் ஆகும். இன்று, நான் மிட்-டே ப்ளாக்பஸ்டர் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசுத் தொகையான ரூ. 1 லட்சம் வென்றேன். அதை வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மேலும் எனது பிரச்சனைகளை தீர்க்க எப்போதும் உதவி வழங்கும் RummyCircle சப்போர்ட் டீமுக்கு நன்றி. பொழுதுபோக்கு மற்றும் நிஜ பரிசுகளை வெல்வதற்கு இது ஒரு சிறந்த தளமாகும். மீண்டும் ஒருமுறை நன்றி.”
ஆனத் மையேக்கர், மும்பை, மகாராஷ்டிரா முதல்பரிசு வென்றவர் (1 லட்சம்) மிட் டே பிளாக்பஸ்டர் ஃபினாலே“இன்று நான் ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடே டோர்னமெண்டில் கலந்து கொண்டேன். அதில் சிறப்பாக விளையாடி, ரூ. 6 லட்சம் வென்றேன். RummyCircle க்கு நன்றி. ரம்மி விளையாட எனக்கு மிகப் பிடிக்கும். மேலும் அதற்கு இது மிக சரியான இடமாகும். டோர்னமெண்டுகள் அருமையாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளன.”
சுசீல்குமார் மங்குலே, லட்டூர், மகாரஷ்டிரம் 1வது பரிசு வின்னர் (6 லட்சம்) ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடே“DRT 2019 டோர்னமெண்டில் வெற்றி பெற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. நான் கடந்த 8 வருடங்களாக RummyCircle யூசராக இருக்கிறேன். முன்பு சில டோர்னமெண்ட்களில் வென்றும் உள்ளேன். பெரிய பரிசுத் தொகை என்னை விளையாட்டை தொடர ஊக்கப்படுத்தியது. முதல் பரிசு வென்ற அந்த தருணம் எனது வாழ்வையே மாற்றிய தருணமாகும்! நான் பல தளங்களில் ரம்மி ஆடி இருக்கிறேன். ஆனால், RummyCircle தான் எல்லாவற்றிலும் விட சிறந்தது. கேம் விண்டோவின் தோற்றம் முதல் டோர்னமென்டின் வடிவம் மற்றும் பரிசுத் தொகை வரை அனைத்திலும் சிறந்தது. இறுதியாக, டயமண்ட், பிளாட்டினம் & பிளாட்டினம் எலைட் கிளப்களுக்கு வித்டிராயல்கள் அருமை. வெற்றி பெற்ற தொகை உங்களது அக்கவுண்டில் நொடிகளில் கிரெடிட் ஆகிவிடும்.”
விஜயகுமார் பி, கோயம்புத்தூர், தமிழ் நாடு 1வது பரிசு வின்னர் (1 கோடி) தீபாவளி ரம்மி டோர்னமெண்டில் (DRT 2019)“நான் ஒரு தனியார் நிறுவனத்தில் தர மேலாளராக பணியாற்றி வருகிறேன். எனது வார இறுதியை நான் RummyCircle உடன் கழிப்பேன் மற்றும் சாட்டர்டே ஷோடவுன் ஐ நான் எப்போதும் தவற விடமாட்டேன். சன்டே டோர்னமெண்டை வென்றதில் மிக்க மகிழ்ச்சி. அதன் மூலம் எனது கனவுகளில் ஒன்று நிறைவேறப் போகிறது. ஆம், அந்த பரிசுத் தொகையில் நான் ஒரு கார் வாங்கப் போகிறேன்”
விநாயக மூர்த்தி, கோயம்புத்தூர், தமிழ்நாடு இரண்டாவது பரிசு வின்னர் (3.46 லட்ச ரூபாய்) சன்டே மில்லியன் டோர்னமெண்டில்“😍நான் விளையாடி வெற்றி பெற்ற கேமுக்கு நன்றி RummyCircle 😊. இது போன்ற அற்புதமான கேம்களை உருவாக்கியதற்கு மிக்க நன்றி ❤. .. சில நேரங்களில் நான் வெற்றி பெற்றாலும் தோலியடைந்தாலும் அவை எல்லாமே கேமின் ஒரு பகுதி தான். இன்று நான் வெற்றி பெற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..😊”
சாம் போவார், ராஜ்கர்ஹ், மகாராஷ்டிரா 1வது பரிசு வின்னர் (3.7 லட்ச ரூபாய்) இன்னிங்க்ஸ் டு வின்னிங்ஸ் ஃபினாலேயில்“இதை வென்றதும் நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஆன்லைன் ரம்மி விளையாட அற்புதமான தளத்தை அமைத்துக் கொடுத்த RummyCircle க்கு நன்றி.”
சதீஷ் குமார் கட்டூலா, கர்னூல், ஆந்திரப் பிரதேசம் 3வது பரிசு வின்னர் (1.1 லட்ச ரூபாய்) இன்னிங்க்ஸ் டு வின்னிங்ஸ் ஃபினாலேயில்“கிராண்ட் ஹயாத் இல் அருமையான ஏற்பாடுகளை செய்த RummyCircle டீமுக்கு மிக்க நன்றி. அது மிகவும் சிறப்பாக இருந்தது. லைவ் ரம்மி ஆடும் அனுபவம் மிகவும் த்ரில்லிங்காக இருந்தது. பிக் 20 டோர்னமெண்ட் எனக்கு ஒரு மிகச் சிறந்த வரமாக அமைந்தது ஏனெனில் அதில் நான் ரூ. 7.5 லட்சம் வென்றேன்”
ஜித்தேந்திரா சவான், தானே, மஹாராஷ்டிரம் 1வது பரிசு வின்னர் (7.5 லட்ச ரூபாய்) பிக் 20 டோர்னமெண்டில் (கிராண்ட் ரம்மி சாம்பியன்ஷிப் 2019)“ஆன்லைன் ரம்மி ஆட நம்பகமான சைட் RummyCircle. நான் சமீபத்தில் SRT கிராண்ட் ஃபினாலேவில் வென்றேன். நாடு முழுவதில் இருந்தும் உள்ள திறமை வாய்ந்த ரம்மி பிளேயர்களுடன் விளையாடி இறுதியில் டோர்னெமெண்டை வென்றேன். இதில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. இந்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுக்க நான் மறக்க மாட்டேன். இந்த சங்கராந்தி பண்டிகையை என்றும் நினைவில் நிற்கும் படி செய்த RummyCircle டீமுக்கு நானும் என் குடும்பத்தாரும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.”
பாலாஜி சிட்டியோர், சித்தூர், அந்திர பிரதேசம் 5வது வின்னர் (2.58 லட்ச ரூபாய்) சங்கராந்தி ரம்மி டோர்னமெண்டில் (SRT கிராண்ட் ஃபினாலே)“நான் 9 வருடங்களுக்கு முன்பு RummyCircle இல் விளையாட தொடங்கினேன். தாஜ் ஹோட்டல், பெங்களூருவில் நடைபெற்ற IRC இல் ரூ. 1000000 வென்றேன். பிக் ஃபினாலேவில் வெல்வது மிக சிறந்த அனுபவம். ரம்மி மேல் தீராத நேசம் கொண்ட என்னை போன்ற சாதாரண மனிதர்கள் இங்கு எந்த தொகையையும் வெல்ல முடியும். சிறந்த ரம்மி அனுபவத்தை விளையாடி பெற இந்த தளத்தை நான் எனது நண்பர்களுக்கு பரிந்துரைப்பேன்.”
அஜீத் எஸ் எச், சிமோகா, கர்நாடகா 1வது பரிசு வின்னர் (10 லட்ச ரூபாய்) இண்டியா’ஸ் ரம்மி சாம்பியன்ஷிப்பில் (IRC)“நான் கிக் ஆஃப் ஃபினாலே, ஃபாஸ்ட் லேன் ஃப்ரைடே மற்றும் த்ரில்லிங் தர்ஸ்டே டோர்னமெண்டுகளில் ரூ. 19,59,939 வென்றுள்ளேன். இந்தியாவின் மிகச் சிறந்த ஆன்லைன் ரம்மி பிளேயர்களுக்கு எதிராக விளையாடி வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. RummyCircle ஆப் மிக வேகமானது மற்றும் பயன்படுத்த எளிதானது. RummyCircle டீமுக்கு நன்றி.”
நீரஜ் கில்ஜி, ராஜ்கோட், குஜராத் வென்ற மொத்த தொகை (19.5 லட்ச ரூபாய்) கிக் ஆஃப் ஃபினாலே, ஃபாஸ்ட் லேன் & த்ரில்லிங் தர்ஸ்டே“ இந்த வருட தீபாவளியை RummyCircle மறக்க முடியாத ஒன்றாக்கி விட்டது. நான் DRT டோர்னமெண்டில் 15 லட்ச ரூபாய் வென்றேன். நான் சில வருடங்களாக பல ஆன்லைன் கேம் தளங்களில் ரம்மி ஆடி வந்தாலும் RummyCircle தான் எனக்கு சிறந்த அனுபவம் மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகிறது. RummyCircle டீமுக்கு நன்றி. ஃபேர் பிளே பாலிசி மூலம் கேம் நியாயமான முறையில் விளையாடப்படுவதை உறுதி செய்வது RummyCircle இன் சிறப்பம்சம் ஆகும். இதை நீங்கள் வேறு எங்கும் காண முடியாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.”
ரமேஷ் ஆக்ருத்தி, குர்காவ், ஹரியானா 3வது பரிசு வின்னர் (15 லட்ச ரூபாய்) 10வது தீபாவளி ரம்மி டோர்னெமெண்டில் (DRT 2018)“ RummyCircle ஆன்லைன் ரம்மி ஆட சிறந்த தளமாகும். நான் நவம்பர் 11 அன்று DRT ஃபினாலே விளையாடி ரூ. 5 லட்சம் வென்றேன்! ஒவ்வொரு சுற்றிலும் 3 பிளேயர்கள் தகுதி பெறும் வாய்ப்பை பெற்றது இந்த டோர்னமெண்டின் சிறப்பம்சம். மிகவும் அற்புதமான அனுபவம்.”
ஜஸ்பால் சிங், சண்டிகர் 6வது பரிசு வின்னர் (5 லட்ச ரூபாய்) 10வது தீபாவளி ரம்மி டோர்னமெண்ட் (DRT 2018)“ நான் ஒரு வருடத்துக்கும் மேலாக RummyCircle இல் விளையாடி வருகிறேன். DRT ஃபினாலேவில் நான் ரூ. 7.5 லட்சம் வென்றுள்ளேன். மிக அற்புதம். RummyCircle க்கு நன்றி.”
மது சரண் டி, பெங்களூரு, கர்நாடகா 5வது பரிசு வின்னர் (7.5 லட்ச ரூபாய்) 10வது தீபாவளி ரம்மி டோர்னமெண்டில் (DRT 2018)“ RummyCircle எனக்கு மிக பிடித்த ஆன்லைன் ரம்மி தளம். DRT மிக திரில்லிங்காக இருந்தது. நான் அதை ரசித்து விளையாடினேன். ஃபினாலேவில் ரூ. 1.5 லட்சம் வென்றேன், என் வாழ்விலேயே மிக மகிழ்ச்சியான தருணம் அது. இந்த தீபாவளியை மறக்கமுடியாத ஒன்றாக ஆக்கியதற்கு RummyCircle டீமுக்கு நன்றி.”
ராஜூ வேலு, காஞ்சிபுரம், தமிழ் நாடு 10வது பரிசு வின்னர் (1.5 லட்ச ரூபாய்) 10வது தீபாவளி ரம்மி டோர்னெமெண்டில் (DRT 2018)“ சன்டே மாஸ்டர்ஸ் டோர்னமெண்டில் இரண்டாவது பரிசு வின்னர் ஆனதில் எனக்கு மகிழ்ச்சி. இது என்னை போன்ற ஓய்வு பெற்றவர்கள் விளையாடி மகிழ மிக நம்பகமான மற்றும் சிறந்த ஆன்லைன் கேமிங் தளமாகும். மேலும் பலர் RummyCircle இல் இணைந்து ரம்மி ஆடுவது எப்படி என கற்றுக்கொள்ளலாம்.”
ரமணமூர்த்தி பி வி, கர்நாடகா சன்டே மாஸ்டர்ஸ் டோர்னமெண்டில் 2வது பரிசு வென்றுள்ளார்“ வீக்என்ட் லூட் டோர்னெமெண்டில் நான் ₹ 35,000 வென்றுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. உங்களது திறமைகளை வெளிக்காட்ட RummyCircle.com சிறந்த சைட் ஆகும். அவர்களது வாடிக்கையாளர் சேவை உதவி மிகவும் விரைவானது, நம்பிக்கைக்கு உகந்தது மற்றும் அருமையானது. மேலும், விளையாட மிக நம்பகமான இந்திய சைட் அது. எனது வாழக்கைக்கு உற்சாகமும் ஆர்வமும் கூட்டிய RummyCircle டீமுக்கு நன்றி.”
நிகில் நாத், கர்நாடகா வீக்என்ட் லூட் டோர்னெமெண்டில் ₹ 35000 வென்றுள்ளார்“ நான் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக விளையாடி வருகிறேன். Rummycircle.com இல் எனது அனுபவம் மிகவும் நன்றாக உள்ளது. பிளாட்டினம் கிளப் டோர்னியில் ₹ 9,000 வென்றது என்னை பொருத்த வரையில் மிகப் பெரிய வெற்றியாகும். ரம்மி விளையாடுவது எப்படி என்று கற்றுக் கொள்ள விரும்பும் இந்திய ரம்மி பிளேயர்களுக்கு இந்த சைட்டை நான் கண்டிப்பாக பரிந்துரை செய்வேன்.”
ஆனந்த் புரோஹித், ஆந்திரா பிளாட்டினம் கிளப் பிளேயர், ₹ 9000 க்கு மேல் வென்றுள்ளார்“ சன்டே மாஸ்டர்ஸ் டோர்னமெண்டில் 1வது பரிசு வென்றதில் மிக்க மகிழ்ச்சி. நான் HTC Desire 728G வென்றுள்ளேன். இது இந்தியாவில் மிகச் சிறந்த மற்றும் நம்பகமான ஆன்லைன் கேமிங் தளமாகும். RummyCircle இல் மேலும் பலர் இணைந்து ரம்மி ஆடுவது எப்படி என கற்றுக்கொள்ள வேண்டும். நன்றி RummyCircle.”
கார்த்திக் வி, தமிழ் நாடு 1வது பரிசு வின்னர், சன்டே மாஸ்டர்ஸ் டோர்னமெண்டில்“ ஓ மை காட், என்னால் இதை நம்பவே முடியவில்லை, நான் iPhone 7 வென்றுவிட்டேன். அருமையான மொபைல். RummyCircle க்கு நன்றி, அற்புதமான வெப்சைட்!”
சுந்தரேஸ்வரன் சண்முகம், தமிழ் நாடு iPhone 7 வென்றுள்ளார், ஃப்ரீ ஹிட்ஸ் 5 டிக்கெட்ஸ் வின்னர்“ iPhone ஐ வென்றதில் மிக்க மகிழ்ச்சி. ரம்மி ஆட மிக சிறந்த ஆப் இது. மற்ற எல்லா தளங்களையும் விட ரம்மி ஆடி மகிழ இது அருமையான தளமாகும்.”
சதீஷ் குமார் ஜே, ஆந்திர பிரதேசம் சன்டே மாஸ்டர்ஸ் டோர்னமெண்டின் 2வது பரிசு வின்னர்“ நான் கடந்த 2 வருடங்களாக RummyCircle இல் விளையாடி வருகிறேன். முதல் சன்டே சூப்பர் ஸ்டார் டோர்னமெண்டை வென்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி RummyCircle.”
தபன் மலிக், மகாராஷ்டிரம் ரம்மி சூப்பர்ஸ்டார் டோர்னமெண்டின் 1வது பரிசு வின்னர், 5 லட்சம் வென்றுள்ளார்“ இந்த தளத்தில் ரம்மி ஆடுவது நல்ல அனுபவம். நேற்று, நான் சில்வர் கிளப் டோர்னமெண்டில் முதல் பரிசாக 2250 வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சைட் மிகவும் நம்பகமானது, இதில் நீங்கள் எந்த ஏமாற்றும் வேலையையும் செய்ய முடியாது. எனவே மக்கள் பயமின்றி தங்களது பணத்தை முதலீடு செய்து பரிசுகளை வென்று மகிழலாம்.”
லோகேஷ் வரன், தமிழ் நாடு சில்வர் கிளப் டோர்னமெண்டின், 1வது பரிசு வின்னர்*பணத்துக்காக ரம்மி ஆட நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்
* இது ஒரு அறிகுறி தொகை மட்டுமே, இது புரொமோஷனல் டோர்னமெண்டுகள் மற்றும் போனஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது. உண்மையான தொகை வேறுபடலாம் மற்றும் இணையத்தளத்தில் விளையாடப்பட்ட கேஷ் டோர்னெமெண்டுகளின் எண்ணிக்கை மற்றும் ஒரு கேலண்டர் மாதத்தில் பிளேயர்கள் உரிமை கோரிய போனஸ்கள் ஆகியவற்றை பொருத்தது. தனிப்பட்ட வெற்றிகள் உங்கள் திறமை மற்றும் நீங்கள் ஒரு காலண்டர் மாதத்தில் விளையாடும் கேஷ் டோர்னமெண்டுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை சார்ந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம், தெலிங்கானா, அஸ்ஸாம் மற்றும் ஓடிஸா மாநில விளையாட்டுக்காரர்கள் பரிசுக்காக ஆன்லைன் ரம்மி விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் தெரிந்து கொள்க