ரம்மி விளையாட்டு செயலி பதிவிறக்கம்

மேசைக் கணினியில் ரம்மி ஆடுவது விருப்பமா? நல்லது, இப்போது அதே ரம்மி பரபரப்பு அனுபவத்தை உங்கள் கைபேசியில் அனுபவியுங்கள். இலவசமாக ரம்மி விளையாட்டு செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் உங்கள் ஆன்ட்ராய்ட் சாதனத்தில் போகும் வழியில் ரம்மி விளையாட்டு ஆடுங்கள்.

எப்படி ரம்மி செயலியை உங்கள் ஆன்ட்ராய்ட் சாதனத்தில் பதிவிறக்கம் செய்து விளையாடுவது? எளிமையான 4 வழிகளை பின்பற்றுங்கள் ரம்மி விளையாட்டு இலவச பதிவிறக்கம் பெறுங்கள்.

செயலியை பதிவிறக்கம் செய்வது இதுபோல் எளிமையாக இருந்ததில்லை
ஒரு தவறிய அழைப்பு கொடுங்கள் அல்லது கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள் உங்கள்
எண்ணை அடிக்கவும் அல்லது நேரடி பதிவிறக்க இணைப்பை சொடுக்கவும்

தவறிய அழைப்பு கொடுப்பது

OR
உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்யவும்
+91
ரம்மி செயலியை மொபைலுக்கு பதிவிறக்கம் செய்யவும்
Rummy Game Download

ரம்மிசர்க்கிள் எல்லா ஆட்டக்காரர்களுக்கும் சிறந்த ரம்மி அனுபவத்தை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறது. எங்களது நேர்த்தியான வேகமான செயலியோடு நீங்கள் ஆன்லைனில் ரம்மி பணத்திற்கு ஆடலாம் எங்கிருந்தும் எந்த நேரமும்.

கியூஆர் கோடு டென்சோ வேவ் இன்கார்போரேடட் நிறுவனத்தின் பதிவு பெற்ற டிரேட்மார்க் ஆகும்.

ரம்மி செயலி பதிவிறக்கம் மற்றும் நிறுவுதலுக்கு விவரமான வழிகாட்டி

ரம்மி ஏபிகே பதிவிறக்கம்

ரம்மிசர்க்கிள் ஏபிகே தரவை பதிவிறக்கம் செய்யுங்கள். எப்படி செய்வதென்று இங்கே.

விருப்பத் தேர்வு 1 மற்றும் 2- ஒரு தவறிய அழைப்பு 08080894422 க்கு கொடுங்கள் அல்லது உங்கள் எண்ணை உள்ளீடு செய்யுங்கள்.
உங்களுக்கு ரம்மிசர்க்கிளில் இருந்து "பதிவிறக்க இணைப்பு" கொண்ட ஒரு குறுந்தகவல் வரும். அதை தட்டுங்கள் உங்களுக்கு அறிவுறுத்தல் பக்கம் ரம்மி பதிவிறக்கம் ஆரம்பிக்க பாப்-அப் செய்தி வரும். "ஒகே" யை சொடுக்குங்கள் ரம்மிசர்க்கிள் ஏபிகே கோப்பு உங்கள் போனில் பதிவிறக்கம் செய்யப்படும்.

விருப்பத் தேர்வு 3 – கியூஆர் கோடு
ரீடர் செயலி மூலமாக கியூஆர் கோடை ஸ்கேன் செய்யவும். பதிவிறக்கம் செய்ய ஒரு இணைப்புக்கு நீங்கள் வழிநடத்தப் படுவீர்கள்.

விருப்பத் தேர்வு 4 – நேரடி ரம்மி செயலி பதிவிறக்கம்
நீங்கள் நேரடி செயலி பதிவிறக்க பொத்தானை கிளிக் செய்தால் போதும் ரம்மி ஏபிகே பதிவிறக்கம் ஆரம்பமாகும்.

ரம்மி செயலி நிறுவுதல்

ரம்மிசர்க்கிள் ஏபிகே கோப்பு பதிவிறக்கம் ஆனதும் கோப்பு மீது தட்டினால் நிறுவுதல் ஆரம்பிக்கும். நிறுவுதல் தடுக்கப்படுவதாக ப்ளே ஸ்டோர் தவிர்த்த மற்ற ஆதாரங்களில் இருந்து எச்சரிக்கை சமிக்கை உங்களுக்கு கிடைக்கலாம். ஆனால் கவலைப்பட ஏதும் இல்லை. நீங்கள் செட்டிங்க்ஸ் ஐ மாற்றி தொடர்ந்து போகலாம். உறுதியாக தெரியவில்லையா, அதை எப்படி செய்வது? இந்த செயல்களை படிப்படியாக செய்யுங்கள்.

App Installation From Unknown Sources

படி 1 - உங்கள் சாதனத்தின் "செட்டிங்க்ஸ்" சென்று "செக்யுரிட்டி" யை தேர்வு செய்து "அன்நோன் சோர்சஸ்" தேர்வை டிக் செய்யுங்கள்.

RummyCircle Apk Installation Start

படி 2 - திரையில் அறிவிப்பு பக்கத்தை மேலிருந்து கீழே இழுத்து அல்லது உங்கள் பதிவிறக்க போல்டரை தேடி ரம்மிசர்க்கிள் ஏபிகே யை நிறுவுவதற்கு சொடுக்கவும்.

Enjoy the Rummy App

படி 3 - ரம்மிசர்க்கிள்.காம் செயலியை தட்டி பெஸ்ட் ரம்மி எக்ஸ்பீரியன்சை™ அனுபவித்திடுங்கள்TM

இப்போது மிகச் சிறந்த ரம்மி செயலி நிறுவப்பட்டது, அதை முயற்சி செய்து பார்க்கும் நேரமிது.

Rummy App Usage For New Player

புதிய ஆட்டக்காரர்

முதன் முறையாக ரம்மிசர்க்கிளில் ஆடுவதா? நல்லது, நீங்கள் ஒரு சிறந்த ஆரம்பத்தை தொடங்கி இருக்கிறீர்கள்! இப்போது, எங்களோடு பதிவு செய்து பண விளையாட்டுக்களை, டோர்ணமேண்டுகளை ஏன் ரம்மி அமர்வுகள் பயிற்சிகளையும் உடனே தொடங்கலாம். இன்னும் உங்களுக்கு ஆட்டம் சரியாக வரவில்லை என்றால், பண விளையாட்டுகளை ஆடும் முன்பாக ரம்மி ஆட்டங்களை பயிற்சி பெற்று அனுபவிக்கலாம். "எப்படி ரம்மி ஆடுவது" பிரிவை சொடுக்கி ரம்மி விதிகளை புரிந்துகொண்டு நன்கு விளையாடலாம்.

Rummy App Usage For Existing Player

பழைய ஆட்டக்காரர்

ஏற்கனவே நீங்கள் எங்களிடம் பதிவு செய்து இருந்தால், உங்கள் பயனாளர் பெயர் மற்றும் கடவுச் சொற்களை பயன்படுத்தி லாக் இன் செய்து உங்கள் மொபைலில் ரம்மி ஆடி அனுபவிக்கலாம். நீங்கள் உங்களுக்கு பிடித்தமான ரம்மி விளையாட்டு முறைகள் - பாயிண்ட்கள், குவியல் அல்லது டீல் ரம்மி ஆடலாம்.

உங்கள் மொபைலில் ரம்மி செயலியை பதிவிறக்கம் செய்வதால் என்ன ஆதாயம்?


ஏன் ரம்மிசர்க்கிள் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும், நீங்கள் அதே விளையாட்டை உங்கள் மொபைல் உலாவியில் மற்றும் மேசைக்கணினியில் விளையாட முடியும்போது? நல்லது, அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உள்ளன.

விரைவான மற்றும் மென்மையான அனுபவம்

ரம்மிசர்க்கிள் செயலி நேர்த்தியானது, மென்மையானது வேகமானது. பயனாளர் இடைமுகம் மிக சுத்தமானது மற்றும் விளையாட்டு வேகமாக லோட் ஆகிறது. நீங்கள் அனுபவிப்பது என்னவென்றால் தெளிவான விளையாட்டு மேஜை, மற்றும் விளையாட்டையும் உங்கள் கணக்கை நிர்வகிக்க டேஷ்போர்டு.

உங்களுக்கு பிடித்தமான ரம்மி முறை போகும் போதே!

பல்வேறு வகையான ரம்மிகளோடு, எப்போதும் பல்வேறு ஆட்டங்களையும் நீங்கள் விரும்பிய எந்த நேரமும் ஆடுவது எப்போதும் வேடிக்கையானது. ரம்மி செயலியோடு ஆட்டம் உங்கள் உள்ளங்கையில் இருக்கிறது. உபயோகிக்க எளிதானது, மிக சௌகரியமானது. உங்கள் பாக்கட்டில் ஒரு கைக்கு அடக்கமான அருமையான ஆட்டத்தை விட வேறு என்ன இருக்க முடியும்!

நிஜ ஆட்டக்காரர்களுடன் ஆடுங்கள்

இந்தியாவில் இருந்து சிறந்த ரம்மி ஆட்டக்கரர்களோடு உங்கள் சொந்த சௌகரியத்திற்கு ஆடும் சிலிர்ப்பு உண்மையியல் ஈடு இணையில்லாதது.

விஷேச ஊக்குவிப்புகள்

ரம்மிசர்க்கிளில் எல்லா நேரங்களிலும் விஷேசமான சலுகைகளும் வணிக ஊக்கங்களும் இருக்கின்றன. அவை அனைத்தையும் பயன்படுத்த, ஆன்ட்ராய்ட் செயலியில் விளையாட்டை அனுபவியுங்கள் ஒருபோதும் ஒரு டீலையும் விடாதீர்கள்.

அவ்வப்போது அப்டேட்கள்

மேலும் நீங்கள் எந்த விஷேச ஆஃபர்கள் அல்லது ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளை நாங்கள் அவ்வப்போது அலர்ட் களாக செயலியில் வழங்குகிறோம்.

கவனச் சிதறல் இல்லை

இங்கே எந்த கவனச் சிதறலும் இல்லை. இது குழப்பம் இல்லாத, சுத்தமான இடைமுகம்- விளையாட்டின்போது கவனத்தை சிதறக்கும் எந்த விளம்பரம் பாப்-அப் கள் இல்லாமல். விளையாட்டில் மட்டுமே கவனம். இங்கேதான் சிறந்த ரம்மி அனுபவம் சிறப்பாக கிடைக்கிறது.

சிறந்த பயனாளர் இடைமுகம்

சிறந்த வண்ணங்கள், தடையில்லாத பயனாளர் இடைமுகம் மற்றும் ஒரே நேரத்தில் பல மேசைகளில் ஆடும் விருப்பத் தேர்வு அதை சிறந்த ரம்மி செயலியாக்குகிறது.

பயிலுங்கள் அல்லது ஆடுங்கள் நிஜ பணத்திற்கு

உங்கள் திறமையை தீட்டுங்கள் விளையாட்டு பயிற்சிகள் அல்லது நிஜ பணத்திற்கு விளையாடுதல் – விருப்பத் தேர்வு உங்கள் கைகளில்- தெளிவாக. நீங்கள் உங்கள் பயணத்தை ஆரம்ப நிலையில் இருந்து வல்லுநர் நிலைக்கு எங்கள் ரம்மிசர்க்கிள் மொபைல் செயலியில் பயணிக்கலாம். அல்லது பண விளையாட்டுகளில் ஆரம்பித்து உங்கள் ஓய்வு நேரத்தை முழுமையாக பயன்படுத்தலாம்.

அதனால் இந்திய ரம்மி செயலியை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து சிறந்த ரம்மி அனுபவத்தை பார்த்து சிறப்படையுங்கள்.

ஹேய், பொறுங்கள். நாங்கள் ஆன்ட்ராய்ட் போன் இல்லாதவர்களுக்கும் விஷேசமாக வைத்திருக்கிறோம். ரம்மியை ஐபோன் மற்றும் பிற ஆபரேடிங் சிஸ்டங்களில் விளையாட விரும்புபவர்களுக்கு, நாங்கள் பிரத்யேக மொபைல் வலைத்தளம் வைத்திருக்கிறோம். உங்கள் மொபைல்களில் இந்த இணைப்பை குரோம் அல்லது சஃபாரி உலாவிகளில் m.rummicircle.com என்று டைப் செய்து அற்புதமான வேடிக்கை, பணம் மற்றும் பொழுதுபோக்கு பயணத்தை ஆரம்பியுங்கள்.


 Back to Top