Close
Your browser is outdated and not fully supported.
For a better experience on RummyCircle.com, please upgrade your browser.
Loading ...
Grand Rummy Championship

FAQs

  • English
  • தமிழ்
  • తెలుగు
About GRC 2019-

Q. What is GRC 2019?

GRC 2019 is a LIVE Rummy Tournament that will take place over a 3N/4D long escapade in Grand Hyatt, Goa from 10th - 12th May 2019. GRC 2019 offers a total prize pool of 1.25 crore.

Q. What is BIG 10?

This year, GRC 2019 will witness 3 exciting LIVE Rummy tournaments in Grand Hyatt, Goa. Introducing the ‘BIG 10’ a special side tournament that will take place LIVE in Grand Hyatt Goa, other than the GRC Grand Finale. The BIG 10 tournament offers a total prize pool of 10 Lakh.

Q. What is BIG 20?

This year, GRC 2019 will witness 3 exciting LIVE Rummy tournaments in Grand Hyatt, Goa. Introducing the ‘BIG 20’ a special side tournament that will take place LIVE in Grand Hyatt Goa, other than the GRC Grand Finale. The BIG 20 tournament offers a total prize pool of 20 Lakh.

How to Participate?+

Q. How do I enter GRC 2019?

You can enter GRC 2019 by playing online qualifiers starting from 16th March 2019. On playing & winning a qualifier, you will earn a ticket to the GRC Daily Finale. Winning this Daily Finale will give you the ultimate ticket to the GRC Grand Finale in Grand Hyatt, Goa.
If you are unable to win your ticket through the qualifier route, you can also enter the GRC Grand Finale DIRECTLY, by purchasing a Royal Entry ticket. On complete payment of the Royal Entry fee, you will get a direct entry ticket to the GRC Grand Finale in Grand Hyatt, Goa.

Q. What is the entry fee to play in GRC 2019?

There are different entry fees to play qualifiers. You can check them here.

Q. How can one get entry to the BIG 10 or BIG 20 tournaments?

To enter our special side tournaments, BIG 10 & BIG 20, one can choose from a range of Royal Entry packages.

Q. Is there a cap on the number of times I can play a qualifier?

No. You can play as many qualifiers as you want when GRC qualifiers are live, starting from 16th March.

Q. Are tickets earned from qualifiers transferrable?

No. The tickets earned from qualifiers are non-transferable.

Q. Can Daily Finale Tickets be reused?

No. The tickets earned from qualifiers cannot be reused.

Q. If I win the Grand Finale Ticket in the Daily Finale, but can't make it to the main GRC Finale event in GOA, can someone else enter & play on my behalf?

Third-party members will not be allowed to play in the main event of GRC Finale in Goa on behalf of the GRC finalist. The Grand Finale Ticket that will be issued in the name of the finalist will belong to him/her alone & will not be transferable under any circumstance.

Q. What if I have earned multiple tickets?

In case you have earned multiple tickets to the Daily Finale, you can join only one tournament. For instance, if you have 3 Tickets to Daily Finale, you can use only 1 to join the tournament. Moreover, the ticket to the Daily Finale would expire on the same day.

Q. Does having a ticket to Daily Finale guarantee entry into Daily Finale?

Having a Daily Finale ticket does not guarantee a seat to the tournament. All Daily Finale ticket holders are required to register @ 8 PM. Entry to the Daily Finale will be on first-come, first serve basis. RummyCircle.com cannot be held responsible for any player not getting a seat.

Q. Is the prize pool for GRC Grand Finale guaranteed?

Yes. The guaranteed total prize pool offered in the GRC Finale is 1.25 Crore.

Q. How many tickets do I need to earn to reach the Daily Finale?

You only need 1 valid ticket to reach the Daily Finale.

Q. If I qualify & win the Daily Finale, do I win a cash prize?

No. There are no cash prizes to be won in the Daily Finale. All Daily Finale winners get the ultimate ticket to the GRC Grand Finale in Goa.

Q. Is the ticket refundable? What if I don't play the tournament, do I get some cash instead?

Tickets earned in GRC 2019 are non-refundable under all circumstances. In case you do not show up for the tournament, the ticket amount won't be refunded or compensated in any form or exchanged for any value.

Q. What would be the next steps, after winning the ultimate ticket to the GRC Grand Finale?

After winning the GRC Grand Finale Ticket, the player would be required to comply with the following steps:
An Email / SMS would be sent to the players’ registered email address. The player would need to click on the link in that email & fill up a survey form. We would need details to make arrangements for the hotel stay. Valid address & ID proof would also be required to be submitted. The consent form needs to be filled within 24 hours of receiving the form from our end. Once this has been filled & submitted, a RummyCircle representative would reach out to you on your registered mobile number to confirm the details sent. Post winning the Grand Finale ticket, the player must confirm his/her travel arrangement details with RummyCircle within 72 hours of winning the ticket. Please note: The player’s Grand Finale ticket will expire if the travel arrangements are not made & shared with the RummyCircle team. Rummycircle will not be responsible for flight availability or ticket availability from any location. There will be no obligation on RummyCircle to book flights of participants if the same is not doable for commercial or other business reasons in the opinion of Rummycircle.

Travel & Stay Queries+

Q. Do I need to make travel arrangements?

The RummyCircle team will make travel arrangements only for the first 50 GRC Finalists.
The remaining GRC finalists will be required to make travel arrangements on their own, which will later be reimbursed as a special travel allowance of up to 10,000. This amount will be added to the player’s withdrawable balance on RummyCircle after registering at the GRC event venue i.e. Grand Hyatt, Goa.
Please Note: The reimbursement will be valid only to those players who were present at the GRC event.

Q. Do I need to arrange for accommodation?

Accommodation arrangements will be made by RummyCircle in Grand Hyatt, Goa, subject to submission of valid address & ID proof.

Q. Will I share a room with other participants?

Yes. Players will be provided accommodation on a twin sharing basis.

Event Details:+

Q. When will my event begin?

11th May 12th May
10:00 AM – 4 PM – Big 10 10:00 AM – 1:00 PM – Big 20
5:00 PM - 7:30 PM - GRC 2:00 PM - 7:30 PM - GRC
Entertainment Acts Entertainment Acts
After-party After-party

Q. How many players will participate in the GRC 2019 Grand Finale & what time does it begin?

A total of 280 participants will play the GRC 2019 Grand Finale on 11th May from 5 PM to 7:30 PM & 12th May from 2 PM to 7:30 PM.

Q. How many players will participate in the BIG 10 tournament & what time does it begin?

A total of 200 participants will play the BIG 10 tournament on 11th May from 10 AM to 4 PM.

Q. How many players will participate in the BIG 20 tournament & what time does it begin?

A total of 100 participants will play the BIG 20 tournament on 12th May from 10 AM to 1 PM.

Q. Will there be a party? Can I get my family members along in the GRC finale in Goa?

There will be an after-party along with dinner, drinks & breath-taking performances. If you wish to get your family along to GRC 2019, write to us at grc@rummycircle.com or call your relationship manager.

Q. Will there be unlimited food & drinks?

Of course! It's called Grand for a reason. This one's on us!

Q. Is there a dress code to be followed?

There is no formal dress code. However, you should dress your best on the biggest Rummy night ever. Dress to please & win in style.

Refund Queries+

Q. Is the ticket refundable? What if I don't play the tournament, do I get some cash instead?

No, if you don’t play the tournament or do not make it for the tournament, your Royal Entry amount will not be refunded.

Contact Us
You can send us your queries to grc@rummycircle.com or support@rummycircle.com. PE players can avail of phone support service as well.

GRC 2019 பற்றி-

GRC 2019 என்றால் என்ன?

GRC 2019 என்பது 3இரவு/4பகல் மே 10- 12 மே 2019 வரை கோவாவில் உள்ள கிராண்ட் ஹயாத் இல் நடக்க இருக்கும் லைவ் ரம்மி டோர்னமெண்ட் ஆகும். GRC 2019 மொத்த பரிசாக  1.25 கோடியை வழங்குகிறது.

பிக் 10 என்றால் என்ன?

இந்த வருடம், GRC 2019 இல் 3 விறுவிறுப்பான லைவ் ரம்மி டோர்னமெண்டுகள் கோவாவில் உள்ள கிராண்ட் ஹயாத் இல் நடக்கவுள்ளது. ‘பிக் 10’ ஐ அறிமுகப்படுத்துகிறோம். சிறப்பு சைட் டோர்னமெண்டான இது லைவ் ஆக கிராண்ட் ஹயத், கோவாவில் GRC கிராண்ட் ஃபினாலே தவிர நடத்தப்படும். பிக் 10 டோர்னமெண்ட் மொத்த பரிசுத் தொகையாக10 லட்சத்தை வழங்குகிறது.

பிக் 20 என்றால் என்ன?

இந்த வருடம், GRC 2019 3 விறுவிறுப்பான லைவ் ரம்மி டோர்னமெண்டுகள் கோவாவில் உள்ள கிராண்ட் ஹயாத் இல் நடக்கவுள்ளது. ‘பிக் 20’ ஐ அறிமுகப்படுத்துகிறோம். சிறப்பு சைட் டோர்னமெண்டான இது லைவ் ஆக கிராண்ட் ஹயத், கோவாவில் GRC கிராண்ட் ஃபினாலே தவிர நடத்தப்படும். பிக் 20 டோர்னமெண்ட் மொத்த பரிசுத் தொகையாக r 20 லட்சத்தை வழங்குகிறது.

எப்படி பங்கேற்க வேண்டும்?+

GRC 2019 இல் நான் அப்படி நுழைவது?

மார்ச் 16 2019 முதல் நடக்கும் ஆன்லைன் குவாலிஃபையர்களில் விளையாடி நீங்கள் GRC 2019 இல் கலந்து கொள்ளலாம். குவாலிஃபையரில் விளையாடி வென்றால் நீங்கள் GRC டெய்லி ஃபினாலேவில் கலந்து கொள்ள ஒரு டிக்கெட்டை பெறுவீர்கள். டெய்லி ஃபினாலேவில் வென்றால் கிராண்ட் ஹயாத், கோவாவில் நடக்க இருக்கும் GRC கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ள ஒரு அல்டிமேட் டிக்கெட்டை நீங்கள் பெற முடியும்.
குவாலிஃபையர் வடிவில் உங்களால் டிக்கெட்டை வெல்ல முடியாவிட்டால், நீங்கள் GRC கிராண்ட் ஃபினாலேக்கு நேரடியாக, ராயல் என்ட்ரி டிக்கெட்டை வாங்குவதன் மூலம் நுழையலாம். ராயல் என்ட்ரி கட்டணத்தை முழுமையாக செலுத்தியவுடன், நீங்கள் கிராண்ட் ஹயாத், கோவாவில் நடக்கவுள்ள GRC கிராண்ட் ஃபினாலேக்கான நேரடி என்ட்ரி டிக்கெட்டை பெறுவீர்கள்.

GRC 2019 இல் விளையாட நுழைவு கட்டணம் எவ்வளவு?

குவாலிஃபையர்களை விளையாட பல வித நுழைவு கட்டணங்கள் உள்ளன. அதனை இங்கு காண்க.

பிக் 10 அல்லது பிக் 20 டோர்னமெண்டுகளில் ஒருவர் எவ்வாறு நுழைவது?

எங்களது சிறப்பு சைட் டோர்னமெண்டுகளான, பிக் 10 & பிக் 20 இல் பங்கேற்க, ராயல் என்டரி பேக்கேஜ் வகைகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரு குவாலிஃபையரை நான் இவ்வளவு முறை தான் விளையாட வேண்டும் என்பதில் ஏதேனும் உச்சவரம்பு உள்ளதா?

இல்லை. GRC குவாலிஃபையர்கள் மார்ச் 16 முதல் லைவ்வாக இருக்கும் வரையில் நீங்கள் எத்தனை குவாலிஃபையர்களை வேண்டுமானலும் விளையாடலாம்.

குவாலிஃபையர்களில் பெற்ற டிக்கெட்டுகளை டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ள முடியுமா?

இல்லை, குவாலிஃபையர்களில் பெற்ற டிக்கெட்டுகளை டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ள முடியாது

டெய்லி ஃபினாலே டிக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்த முடியுமா?

இல்லை, குவாலிஃபையர்களில் பெற்ற டிக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்த முடியாது.

கிராண்ட் ஃபினாலே டிக்கெட்டை நான் டெய்லி ஃபினாலேவில் வென்ற பின் ஒரு வேளை என்னால் கோவாவில் நடைபெறும் GRC ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டால், எனக்கு பதிலாக வேறு ஒருவர் நுழைந்து விளையாட முடியுமா?

தேர்ட் பார்ட்டி உறுப்பினர்கள் யாரும் கோவாவில் நடைபெறும் GRC ஃபினாலேவின் முக்கிய நிகழ்வில் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள். கிராண்ட் ஃபினாலே டிக்கெட் ஃபினாலிஸ்டின் பெயரில் வழங்கப்படும். அது அவருக்கு மட்டுமே உரியதாகும் மற்றும் அதனை எந்த சூழலிலும் வேறு ஒருவருக்கு டிரான்ஸ்ஃபர் செய்ய முடியாது.

ஒன்றுக்கு மேற்பட்ட டிக்கெட்டுகளை நான் பெற்றிருந்தால்?

ஒருவேளை நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட டிக்கெட்டுகளை டெய்லி ஃபினாலேவில் வென்றிருந்தால், நீங்கள் ஒரே ஒரு டோர்னமெண்டில் தான் கலந்து கொள்ள முடியும். உதாரணமாக, உங்களிடம் டெய்லி ஃபினாலேவுக்கு 3 டிக்கெட்டுகளை பெற்றிருந்தால், நீங்கள் அதில் ஒன்றை மட்டும் தான் டோர்னமெண்டில் கலந்து கொள்ள பயன்படுத்த முடியும். மேலும், டெய்லி ஃபினாலேவுக்கான டிக்கீட் அதே நாளில் காலாவதியாகிவிடும்.

டெய்லி ஃபினாலேக்கான டிக்கெட்டை பெறுவதனால் டெய்லி ஃபினாலேக்கு நுழைவது உறுதியாகிவிடுமா?

டெய்லி ஃபினாலே டிக்கெட்டை பெறுவது மட்டுமே டோர்னெமெண்டில் சீட் கிடைப்பதை உறுதி செய்யாது. அனைத்து ஃபினாலே டிக்கெட் உரிமையாளர்களும் 8 PM க்கு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். டெய்லி ஃபினாலேவுக்கான என்ட்ரி ஃபைஸ்ட்-கம், ஃபர்ஸ்ட்-சர்வ் அடிப்படையில் ஆகும். ஏதேனும் பிளேயருக்கு சீட் கிடைக்காவிட்டால் அதற்கு RummyCircle.com பொறுப்பல்ல.

GRC கிராண்ட் ஃபினாலேக்கான மொத்த பரிசு நிச்சயமானதா?

ஆம், GRC ஃபினாலேவில் வழங்கப்பட உள்ள மொத்த பரிசுத் தொகை 1.25 கோடி.

டெய்லி ஃபினாலேவை அடைய நான் எத்தனை டிக்கெட்டுகளை பெற வேண்டும்?

டெய்லி ஃபினாலேவை அடைய செல்லுபடியாகும் 1 டிக்கெட் தான் உங்களுக்கு தேவை

டெய்லி ஃபினாலேக்கு நான் தகுதி பெற்று வெற்றியடைந்தால் நான் பணப் பரிசை வெல்ல முடியுமா?

இல்லை டெய்லி ஃபினாலேவில் பணப் பரிசு வெல்ல முடியாது, அனைத்து டெய்லி ஃபினாலே வின்னர்களும் கோவாவில் நடைபெறும் GRC கிராண்ட் ஃபினாலேவுக்கான அல்டிமேட் டிக்கெட்டை வெல்ல முடியும்

டிக்கெட் ரீஃபண்ட் செய்யப்படுமா? நான் ஒரு வேளை டோர்னமெண்டை விளையாடாவிட்டால் அதற்கு பதில் எனக்கு கேஷ் கொடுக்கப்படுமா?

GRC 2019 இல் நீங்கள் பெற்ற டிக்கெட்டுகளை எந்த சூழலிலும் ரீஃபண்ட் செய்து கொள்ள முடியாது. ஒரு வேளை நீங்கள் டோர்னமெண்டை விளையாடாவிட்டால் டிக்கெட் தொகையை ரீஃபண்ட் செய்வதோ அல்லது வேறு ஏதேனும் வகையில் ஈடு செய்வதோ அல்லது ஏதேனும் ஒரு மதிப்புக்கு எக்ஸ்சேஞ் செய்யவோ முடியாது.

GRC கிராண்ட் ஃபினாலேக்கான அல்டிமேட் டிக்கெட்டை வென்ற பிறகு அடுத்த படிகள் என்னென்ன?

GRC கிராண்ட் ஃபினாலே டிக்கெட்டை வென்ற பிறகு, பிளேயர் கீழ்கண்ட படிகளை நிறைவு செய்ய வேண்டும்:
பிளேயர்களின் பதிவு செய்த இமெயில் முகவரிக்கு ஒரு மெயில்/SMS அனுப்பப்படும். இமெயிலில் உள்ள லிங்க்கை பிளேயர் கிளிக் செய்து ஒரு சர்வே படிவத்தை நிறைவு செய்ய வேண்டும். ஹோட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய எங்களுக்கு சில தகவல்கள் தேவை. சரியான முகவரி மற்றும் ஐடி ப்ரூஃப் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். ஒப்புதல் படிவத்தை பெற்ற 24 மணி நேரங்களுக்குள் அதனை நிறைவு செய்து அனுப்ப வேண்டும். இதனை நிறைவு செய்து சமர்ப்பித்த பின்னர், RummyCircle இன் ஒரு பிரதிநிதி, உங்களது பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் அனுப்பிய தகவல்களை சரிபார்ப்பார். கிராண்ட் ஃபினாலே டிக்கெட்டை வென்ற பிறகு, பிளேயர் தனது பயண ஏற்பாடுகளை டிக்கெட்டை வென்ற 72 மணி நேரங்களுக்குள் RummyCircle க்கு தெரிவிக்க வேண்டும். தயவுசெய்து கவனிக்க: பிரயாண ஏற்பாடுகளை செய்து கொண்டு அதனை RummyCircle டீமுக்கு தெரிவிக்காவிட்டால் கிராண்ட் ஃபினாலே டிக்கெட் காலாவதியாகிவிடும். ஏதனும் ஒரு லொக்கேஷனில் இருந்து விமான சேவை இருப்பது அல்லது டிக்கெட் கிடைப்பது ஆகியவற்றுக்கு Rummycircle பொறுப்பேற்காது. Rummycircle இன் கருத்துப்படி, கமர்ஷியலான அல்லது பிசினஸ் காரணங்களுக்காக பங்கேற்பாளர்களுக்கு விமான டிக்கெட் புக் செய்ய முடியாவிட்டால் அதற்கு RummyCircle பொறுப்பல்ல.

பிரயாணம் & தங்கும் வசதி பற்றிய சந்தேகங்கள்+

எனது பிரயாண ஏற்பாடுகளை நானே செய்து கொள்ள வேண்டுமா?

RummyCircle டீம் முதல் 50 GRC ஃபினலிஸ்டுகளுக்கு மட்டுமே பிரயாண ஏற்பாடுகளை செய்யும். மீதமுள்ள மீதமுள்ள GRC ஃபைனலிஸ்டுகள் தங்களது பயன ஏற்பாடுகளை தாமே செய்து கொள்ள வேண்டும். பயண அலோவன்சாக r. 10,000 வரை ஈடு செய்யப்படும்.. அந்த தொகை பிளேயரின் வித் டிரா செய்து கொள்ளக் கூடிய பேலன்சாக RummyCircle அக்கவுண்டில் கிராண்ட் ஹயாத், கோவாவில் அவர் செக் இன் செய்தவுடன் சேர்க்கப்படும்.
தயவுசெய்து கவனிக்க: GRC நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிளேயர்களுக்கு மட்டுமே ஈடு செய்யப்படும் அத்தொகை பொருந்தும்.

தங்குவதற்கான ஏற்பாடுகளை நானே செய்து கொள்ள வேண்டுமா?

சரியான முகவரி மற்றும் ஐடி ப்ரூஃப் வழங்கினால், பிளேயர்கள் கிராண்ட் ஹயாத், கோவாவில் தங்குவதற்கான ஏற்பாடுகளை RummyCircle கவனித்து கொள்ளும்.

நான் எனது ரூமை மற்ற பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா?

ஆம். இரண்டு பேர் ஷேர் செய்து தங்கும்படியான ரூம் வசதி பிளேயர்களுக்கு வழங்கப்படும்

நிகழ்ச்சி விவரம்:+

என் ஈவென்ட் எப்போது தொடரும்?

11th May 12th May
10:00 AM – 4 PM – Big 10 10:00 AM – 1:00 PM – Big 20
5:00 PM - 7:30 PM - GRC 2:00 PM - 7:30 PM - GRC
Entertainment Acts Entertainment Acts
After-party After-party

GRC 2019 ஃபினாலேவில் எத்தனை பிளேயர்கள் பங்கேற்பார்கள் & நிகழ்ச்சி எப்போது தொடங்கும்?

மொத்தம் 280 பங்கேற்பாளர்கள் GRC 2019 கிராண்ட் ஃபினாலேவில் மே 5 அன்று 5 PM முதல் 7:30 PM வரை & மே 12 அன்று 2 PM முதல் 7:30 PM வரை விளையாடுவார்கள்.

பிக் 10 டோர்னமெண்டில் எத்தனை பிளேயர்கள் பங்கேற்பார்கள் & அது எத்தனை மணிக்கு தொடங்கும்?

மொத்தம் 200 பகேற்பாளர்கள் பிக் 10 டோர்னமெண்டை மே 11 அன்று 10 AM முதல் 4 PM வரை விளையாடுவார்கள்.

பிக் 20 டோர்னமெண்டில் எத்தனை பிளேயர்கள் பங்கேற்பார்கள் & அது எத்தனை மணிக்கு தொடங்கும்?

மொத்தம் 100 பகேற்பாளர்கள் பிக் 20 டோர்னமெண்டை மே 12 அன்று 10 AM முதல் 1 PM வரை விளையாடுவார்கள்.

பார்ட்டி இருக்குமா? நான் எனது குடும்ப உறுப்பினர்களையும் கோவாவுக்கு GRC ஃபினாலேவின் போது அழைத்து வர முடியுமா?

ஆம் பார்ட்டி, டின்னர், டிரிங்க்ஸ் மற்றும் அற்புதமான நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். குடும்ப உறுப்பினர்களை GRC 2019 க்கு அழைத்து வர நினைத்தால் grc@rummycircle.com க்கு எழுதவும் அல்லது உங்களது ரிலேஷன்ஷிப் மேனேஜருக்கு கால் செய்யவும்.

அன்லிமிட்டட் உணவு & டிரிங்க்ஸ் இருக்குமா?

நிச்சயமாக! அதனால் தானே இந்த நிகழ்ச்சி கிராண்ட் என சொல்லப்படுகிறது. அது உங்களுக்கு நாங்கள் தருவது!

ஏதேனும் ஒரு டிரஸ் கோடை பின்பற்ற வேண்டுமா?

இதற்கு ஃபார்மலான டிரஸ் கோட் எதுவுமில்லை. எனினும் இது ஒரு மிகப் பெரிய ரம்மி நைட் என்பதால் அதற்கு தகுந்தாற்போல நன்றாக உடையணிந்து வரலாம். அனைவரையும் கவரும் வகையில் உடையணிந்து வந்து ஸ்டைலாக வெற்றி நடை போடுங்கள்.

ரீஃபண்ட் குறித்த சந்தேகங்கள்+

டிக்கெட் ரெஃபண்ட் செய்யப்படக் கூடியதா? ஒருவேளை நான் டோர்னமெண்டை விளையாடாவிட்டால், அதற்கு பதிலாக எனது சிறிது கேஷ் திரும்ப கிடைக்குமா?

இல்லை. நீங்கள் டோர்னமெண்டை விளையாடாவிட்டால் அல்லது டோர்னெமெண்டில் கலந்து கொள்ள வர முடியாவிட்டால், உங்களது ராயல் என்ட்ரி தொகை திரும்ப கொடுக்கப்பட மாட்டாது.

எங்களை தொடர்பு கொள்க
உங்களது சந்தேகங்களை grc@rummycircle.com அல்லது support@rummycircle.com.க்கு அனுப்பவும். PE பிளேயர்கள் தொலைபேசி சேவையையும் பயன்படுத்தலாம்.

జిఆర్‌‌సి 2019 గురించి-

ప్ర. జిఆర్‌‌సి 2019 అంటే ఏమిటి?

జిఆర్‌‌సి 2019 అనేది ఒక లైవ్ రమ్మీ టోర్నమెంట్ మరియు ఇది 3 రాత్రులు/4 పగళ్ళ కాలవ్యవధిలో 2019 మే 10 నుండి 12 వ తారీకుల మధ్య గోవాలోని గ్రాండ్ హయత్ హోటల్‌‌లో జరుగుతుంది. జిఆర్‌‌సి 2019, రూ 1.25 కోట్ల భారీ బహుమానాలను అందిస్తుంది.

ప్ర. బిగ్ 10 అంటే ఏమిటి?

ఈ సంవత్సరం గ్రాండ్ హయత్, గోవాలో 3 ఉత్సాహపూరితమైన లైవ్ రమ్మీ టోర్నమెంట్లను సాక్షాత్కరించబోతుంది. జిఆర్‌‌సి గ్రాండ్ ఫినాలేతో పాటుగా గోవాలోని గ్రాండ్ హయత్ హోటల్‌‌లో లైవ్‌‌గా జరిగే టోర్నమెంటుకు ఒక ప్రత్యేకతగా నిలిచే 'బిగ్ 10' ను ప్రవేశపెడుతున్నాం. బిగ్ 10 టోర్నమెంట్, రూ 10 లక్షల మొత్తం బహుమానాలను అందిస్తుంది.

బిగ్ 20 అంటే ఏమిటి?

ఈ సంవత్సరం గ్రాండ్ హయత్, గోవాలో 3 ఉత్సాహపూరితమైన లైవ్ రమ్మీ టోర్నమెంట్లను సాక్షాత్కరించబోతుంది. జిఆర్‌‌సి గ్రాండ్ ఫినాలేతో పాటుగా గోవాలోని గ్రాండ్ హయత్ హోటల్‌‌లో లైవ్‌‌గా జరిగే టోర్నమెంటుకు ఒక ప్రత్యేకతగా నిలిచే 'బిగ్ 20' ను ప్రవేశపెడుతున్నాం. బిగ్ 20 టోర్నమెంట్, రూ 20 లక్షల మొత్తం బహుమానాలను అందిస్తుంది.

పాల్గొనడం ఎలా?+

ప్ర. నేను GRC 2019 ను ఎలా నమోదు చేయాలి?

మీరు 2019 మార్చి 16 నుండి ప్రారంభమయ్యే ఆన్ లైన్ క్వాలిఫయర్స్ ద్వారా GRC 2019 ను ఎంటర్ చెయ్యవచ్చు. ఒక క్వాలిఫైయర్ని ఆడుతూ, గెలవడానికి, మీరు GRC డైలీ ఫైనల్కు టికెట్ను పొందుతారు. ఈ డైలీ ఫైనల్ గెలవడంతో గ్రాండ్ హైట్, గోవాలో GRC గ్రాండ్ ఫినాలేకు అంతిమ టికెట్ను ఇస్తుంది.
క్వాలిఫర్ ఆడి టికెట్ గెలుచుకోవడం మీకు కుదరకపోతే, మీరు జిఆర్‌‌సి ఫినాలేకు ఒక రాయల్ ఎంట్రీ టికెట్‌‌ను కొనుగోలు చేయడం ద్వారా నేరుగా కూడా ప్రవేశం పొందవచ్చు. రాయల్ ఎంట్రీ యొక్క పూర్తి ఫీజును చెల్లించడం ద్వారా మీరు గోవాలో గ్రాండ్ హయత్ హోటల్లో జరిగే జిఆర్‌‌సి గ్రాండ్ ఫినాలేకు నేరుగా ఎంట్రీ టికెట్‌ గెలుచుకుంటారు.

ప్ర. జిఆర్‌‌సి 2019‌‌లో ఆడటానికి ప్రవేశ ఫీజు ఎంత?

క్వాలిఫయర్లు ఆడతానికి వేర్వేరు ఎంట్రీ ఫీజులు ఉన్నాయి. వాటిని మీరు ఇక్కడ చూడవచ్చు.

ప్ర. బిగ్ 10 లేదా బిగ్ 20 టోర్నమెంట్లకు ఒకరు ఎలా ప్రవేశం పొందగలరు?

మా ప్రత్యేక టోర్నమెంట్లైన బిగ్ 10, బిగ్ 20 లలో ప్రవేశించడానికి ఒకరు రాయల్ ఎంట్రీ ప్యాకేజీల శ్రేణి నుండి ఎంచుకోవచ్చు.

ప్ర. నేను ఎన్ని సార్లు క్వాలిఫయర్ ఆడవచ్చో అనేదానికి ఏదైనా పరిమితి ఉందా?

లేదు. మీరు 16, మార్చి నుండి జిఆర్‌‌సి క్వాలిఫయర్స్ లైవ్‌‌గా ఉన్నప్పుడు మీకు ఎన్ని కావాలనుకుంటే అన్ని సార్లు క్వాలిఫయర్స్‌‌ను ఆడవచ్చు.

ప్ర. క్వాలిఫయర్స్ ద్వారా గెలుచుకున్న టికెట్లను ఇంకొకరికి బదిలీ చేయవచ్చా?

చేయలేము. క్వాలిఫయర్ ఆడి గెల్చుకున్న టికెట్లను బదిలీ చేయడం కుదరదు.

ప్ర. డైలీ ఫినాలే టికెట్లను మళ్ళీ మళ్ళీ ఉపయోగించవచ్చా?

చేయలేము. క్వాలిఫయర్ ఆడి గెల్చుకున్న టికెట్లను తిరిగి ఉపయోగించడం కుదరదు.

ప్ర. నేను ఒకవేళ డైలీ ఫినాలేలో గ్రాండ్ ఫినాలే టికెట్టును గెలుచుకుని గోవాలో జరిగే ప్రధాన జిఆర్‌‌సి ఈవెంటుకు హాజరుకాలేకపోతే నాతరుపున వేరెవరైనా ప్రవేశించి ఆట ఆడవచ్చా?

జిఆర్‌‌సి ఫైనలిస్టు తరుపున గోవాలో జరిగే గ్రాండ్ ఫినాలే ఈవెంట్లో తృతీయ పక్షాల వాఅరు ఆడటానికి అనుమతించబడరు. ఫైనలిస్ట్ పేరుపై జారీ చేయబడే గ్రాండ్ ఫినాలే టికెట్టు అతడికి/అమెకు మాత్రమే చెందుతుంది మరియు ఎట్టి పరిస్థితుల్లోనూ బదిలీ చేయబడదు.

ప్ర. నేను ఒకటి కంటే ఎక్కువ టికెట్లు గెలుచుకుంటే ఎలా?

ఒకవేళ మీరు డైలీ ఫినాలేకు ఒకటి కంటే ఎక్కువ టికెట్లు గెలుచుకుంటే, మీరు ఏదైనా ఒక టోర్నమెంట్లో మాత్రమే పాల్గొనవచ్చు. ఉదాహరణకు, మీ వద్ద డైలీ ఫినాలేకు మూడు టికెట్లు ఉంటే మీరు 1 టిక్కెట్టుతో మాత్రమే టోర్నమెంట్లో పాల్గొనవచ్చు. ఇంకా, డైలీ ఫినాలే యొక్క టికెట్ గడువు అదే రోజు ముగిసిపోతుంది.

ప్ర. డైలీ ఫినాలేకు టిక్కెట్టును కలిగి ఉండటం అనేది డైలీ ఫినాలే ఈవెంట్లో ప్రవేశానికి కచ్చితమైన హామీను ఇస్తుందా?

డైలీ ఫినాలేకు టిక్కెట్టును కలిగి ఉండటం అనేది డైలీ ఫినాలే ఈవెంట్లో ప్రవేశానికి హామీ ఇవ్వదు. డైలీ ఫినాలే టికెట్ కలిగి ఉన్నవారందరూ ఉదయం 8 గం.కు రిజిస్టర్ అవ్వాలి. డైలీ ఫినాలే కు ప్రవేశం విషయంలో మొదట సంప్రదించిన వారికే ప్రాధాన్యత ఇవ్వబడుతుంది. ఏ ప్లేయర్ కైనా సీట్ దొరకకపోతే అందుకు రమ్మీసర్కిల్ డాట్ కాం బాధ్యత వహించదు.

ప్ర. జిఆర్‌‌సి గ్రాండ్ ఫినాలే కొరకు బహుమానాలకు హాఅమీ ఉందా?

అవును. జిఆర్‌‌సి ఫినాలేలో అందించబడుతున్న హామీ ఇవ్వబడిన బహుమతుల మొత్తం రూ.1.25 కోట్లు.

ప్ర. డైలీ ఫినాలేను చేరడానికి నేను ఎన్ని టికెట్లు గెలుచుకోవాలి?

డైలీ ఫినాలేను చేరడానికి మీరు చెల్లే ఒక్క టిక్కెట్టును కలిగి ఉంటే చాలు.

ప్ర. నేను అర్హత సాధించి డైలీ ఫినాలే గెల్చుకుంటే, మ్నాకు నగదు బహుమతి లభిస్తుందా?

లభించదు. డైలీ ఫినాలేలో గెలుచుకోవడానికి ఎటువంటి నగదు బహుమానాలు లేవు. డైలీ ఫినాలే విజేతలందరూ గోవాలో గ్రాండ్ హయత్ హోటల్లో జరిగే జిఆర్‌‌సి గ్రాండ్ ఫినాలేకు అంతిమ టికెట్‌ గెలుచుకుంటారు.

ప్ర. టికెట్ డబ్బులు మరలా తిరిగి పొందవచ్చా? నేను టోర్నమెంట్ ఆడకపోతే ఏమవుతుంది, అందుకు ప్రతిగా నాకేదైనా నగదు వస్తుందా?

జిఆర్‌‌సి 2019 లో ఆర్జించిన టిక్కెట్లకు ఏ పరిస్థితిలోనూ డబ్బు వెనుకకు ఇవ్వబడదు. ఒకవేళ మీరు టోర్నమెంట్లో పాల్గొనలేకపోతే, టికెట్ మొత్తం తిరిగి ఇవ్వబడదు లేదా మరే ఇతర రూపంలోనూ లేదా మారే ఇతర విలువ మార్పిడి రూపంలోనూ పరిహారం అందించబడదు.

ప్ర. జిఆర్‌‌సి గ్రాండ్ ఫినాలేకు అంతిమ టికెట్‌ గెలుచుకున్న తర్వాత ఏమి చేయాల్సి ఉంటుంది?

జిఆర్‌‌సి గ్రాండ్ ఫినాలేకు అంతిమ టికెట్‌ గెలుచుకున్న తర్వాత, ప్లేయర్లు క్రింది విధానాలకు అనుగుణంగా నడచుకోవాలి.:
ప్లేయర్ల రిజిస్టర్డ్ ఈమెయిల్ అడ్డ్రస్‌‌లకు ఒక ఈమెయిల్/ఎస్‌‌ఎం‌‌ఎస్ పంపించబడుతుంది. ఆ మెయిల్ లో ఉండే లింక్‌‌పై క్లిక్ చేసి సర్వే ఫామ్ ను పూర్తిచేయాల్సి ఉంటుంది. హోటల్ వసతి కొరకు ఏర్పాట్లు చేయడానికి మాకు మీ వివరాలు అవసరమవుతాయి. చెల్లే అడ్రస్ మరియు ఐడి ప్రోఫులు కూడా సమర్పించాల్సి ఉంటుంది. మీరు ఫాం అందుకున్న 24 గంటల్లోగా సమ్మతి పత్రాన్ని నింపాల్సి ఉంటుంది. ఒక్కసారి ఇది పూర్తిచేయబడి సమర్పించబడిన తర్వాత, ఒక రమ్మీసర్కిల్ ప్రతినిధి పంపబడిన వివరాలు సరియైనవేనని నిర్ధారించుకోవడం కోసం మీ రిజిస్టర్డ్ మొబైల్ నంబర్‌‌పై మిమ్ములను సంప్రదిస్తారు. గ్రాఅండ్ ఫినాలే టికెట్ గెలిచిన తర్వాత, 72 గంటల్లోగా ప్లేయర్ తన ప్రయాణ ఏర్పాట్లను రమ్మీసర్కిల్‌‌కు తెలియజేయాలి. దయచేసి గమనించండి: ప్రయాణ ఏర్పాటు చేసుకుని ఆ వివరాలు రమ్మీసర్కిల్ సిబ్బందికి పంపించకపోతే ప్లేయర్ల గ్రాండ్ ఫినాలే టికెట్ నిర్వీర్యమైపోతుంది. ఏ ప్రదేశం నుంచైనా విమానాల లభ్యతకు గానీ టిక్కెట్ల లభ్యతకు కానీ రమ్మీసర్కిల్ బాధ్యత వహించదు. రమ్మీసర్కిల్ ఉద్దేశంలో చేయదగినదిగా లేకపోయినా లేదా ఏవైనా వ్యాపార కారణం రీత్యా సాధ్యం కాకపోయినా పాల్గొంటున్న వారికొరకు టికెట్లు బుక్ చేసే బాధ్యతకు రమ్మీసర్కిల్ బద్ధత కలిగి ఉండదు.

ప్రయాణ మరియు వసతిని గురించిన సందేహాలు+

ప్ర. నేను ప్రయాణ ఏర్పాట్లు చేసుకోవాలా?

రమ్మీసర్కిల్ బృందం కేవలం తొలి 50 మంది జిఆర్‌‌‌‌సి ఫైనలిస్టులకు మాత్రమే ప్రయాణ ఏర్పాట్లను చేస్తుంది.
మిగిలిన జిఆర్‌‌సి ఫైనలిస్టులు వారి స్వంత ప్రయాణ ఏర్పాట్లను చేసుకోవాల్సి ఉంటుంది, ఇందుకు ఆ తర్వాత రూ.10,000 వరకు ప్రత్యేక అలొవెన్సు రూపంలో తిరిగి చెల్లించబడుతుంది. ఈ మొత్తం జిఆర్‌‌సి ఈవెంట్ జరిగే ప్రదేశం, అనగా గ్రాండ్ హయత్, గోవా వద్ద ప్లేయర్లు రిజిస్టర్ అయిన తర్వాత వారి రమ్మీసర్కిల్ విత్‌‌డ్రాయబుల్ బ్యాలెన్సుకు జమ చేయబడుతుంది.
దయచేసి గమనించండి: జిఆర్‌‌సి ఈవెంటుకు హాజరైన వారికి మాత్రమే ఈ రీఇంబర్స్‌‌మెంట్ వర్తిస్తుంది.

ప్ర. నేను వసతి ఏర్పాట్లు చేసుకోవాలా?

వసతి ఏర్పాట్లను మీరు చెల్లుబాటయ్యే అడ్రస్ మరియు ఐడి ప్రూఫులను అందించిన మీదట రమ్మీసర్కిల్ వారు గోవాలోని గ్రాండ్ హయత్ హోటల్‌‌లో ఏర్పాటు చేస్తారు.

ప్ర. నేను పాల్గొంటున్న ఇతరులతో గదిని పంచుకుంటానా?

అవును. ప్లేయర్లకు గదికి ఇద్దరు ఉండే విధానంలో బస ఏర్పాటు చేయబడుతుంది.

ఈవెంట్ వివరాలు:+

Q. When will my event begin?

11th May 12th May
10:00 AM – 4 PM – Big 10 10:00 AM – 1:00 PM – Big 20
5:00 PM - 7:30 PM - GRC 2:00 PM - 7:30 PM - GRC
Entertainment Acts Entertainment Acts
After-party After-party

ప్ర. జిఆర్‌‌సి 2019 గ్రాండ్ ఫినాలేలో ఎంతమంది ప్లేయర్లు పాల్గొంటారు మరియు ఏ సమయం లో ఇది మొదలవుతుంది?

మొత్తం 280 మంది మే 11 వ తేదీ సాయంత్రం 5 గం. నుండి 7.30 గం. వరకు మరియు మే 12 మధ్యహ్నం 2 గం. నుండి సాయంత్రం 7:30 గం. వరకు జరిగే జిఆర్‌‌సి 2019 గ్రాండ్ ఫినాలేలో పాల్గొంటారు.

ప్ర. బిగ్ 10 టోర్నమెంటులో ఎంతమంది ప్లేయర్లు పాల్గొంటారు మరియు ఏ సమయం లో ఇది మొదలవుతుంది?

మొత్తం 200 మంది మే 11 వ తేదీ ఉదయం 10 గం. నుండి సాయంత్రం 4 గం. వరకు జరిగే బిగ్ 10 టోర్నమెంటులో పాల్గొంటారు.

ప్ర. బిగ్ 20 టోర్నమెంటులో ఎంతమంది ప్లేయర్లు పాల్గొంటారు మరియు ఏ సమయం లో ఇది మొదలవుతుంది?

మొత్తం 100 మంది మే 12 వ తేదీ ఉదయం 20 గం. నుండి సాయంత్రం 1 గం. వరకు జరిగే బిగ్ 10 టోర్నమెంటులో పాల్గొంటారు.

ప్ర. ఏదైనా పార్టీ ఉంటుందా/ గోవాలో జరిగే జిఆర్‌‌సి గ్రాండ్ ఫినాలేకు నేను నాతో నా కుటుంబ సభ్యులను తీసుకురావచ్చా?

కార్యక్రమం అయిపోయిన తర్వాత డిన్నర్, డ్రింక్స్ మరియు ఊఒఇరి బిగపట్టేలా చేసే కార్యక్రమాలతో పార్టీ ఉంటుంది. మీరు మీ కుటుంబ సభ్యులను మీతో పాటు జిఆర్‌‌సి 2019 కు తీసుకురావాలనుకుంటే దయచేసి grc@rummycircle.com కు వ్రాయండి లేదా మా రిలేషన్ షిప్ మేనేజర్‌‌కు కాల్ చేయండి.

ప్ర. అపరిమితమైన ఆహారం మరియు పానీయాలు లభిస్తాయా?

కచ్చితంగా! దీన్ని వూరికే గ్రాండ్ అని పిలవడం లేదు. ఇది మేము మీకు ఇస్తున్నది!

ప్ర. మేము ఏదైనా డ్రెస్ కోడ్ అనుసరించాలా?

ఏ సాంప్రదాయ డ్రెస్ కోడ్ లేదు. అయితే, అతిపెద్ద రమ్మీ నైట్ కోసం మీ ఉత్తమ మైన వస్త్రధారణను ధరించండి. మీ స్టైల్ ద్వారా ఆకట్టుకునే విధంగా వస్త్రధారణను ధరించండి.

రీఫండ్ గురించిన విచారణ+

ప్ర. టికెట్ డబ్బులు మరలా తిరిగి పొందవచ్చా? నేను టోర్నమెంట్ ఆడకపోతే ఏమవుతుంది, అందుకు ప్రతిగా నాకేదైనా నగదు వస్తుందా?

రాదు, మీరు టోర్నమెంట్ ఆడకపోతే మీరు టోర్నమెంట్లులో లేనట్లే, మీ రాయల్ ఎంట్రీ మొత్తం మీకు తిరిగి చెల్లించబడదు.

మమ్మల్ని సంప్రదించండి
మీరు మీ సందేహాలను grc@rummycircle.com కు కానీ లేదా support@rummycircle.comకు కానీ పంపించండి. పిఇ ప్లేయర్లు ఫోన్ సహాయ సేవలను కూడా ఉపయోగించుకోవచ్చు.

Back to Top
Help Video